Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் காலை 10.15 மணி வரை பலத்த இடியுடன் மழை பெய்யலாம்: வானிலை ஆய்வகம்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் காலை 10.15 மணி வரை பலத்த இடியுடன் மழை பெய்யலாம்: வானிலை ஆய்வகம்

(கோப்புப் படம்: CNA/Jeremy Long)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூரில் நேற்று (19 மார்ச்) முதல் பல இடங்களில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.

இன்றும் மழை தொடர்கிறது.

காலை 10.15 மணி வரை பல இடங்களில் பலத்த இடியுடன் மழை பெய்யலாம் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் எச்சரித்துள்ளது.

காலை 8.29 மணிக்கு ஆய்வகம் அந்த எச்சரிக்கையை இணையத்தளத்தில் வெளியிட்டது.

நாளை (21 மார்ச்) வரை மழை நீடிக்கும் என்று ஆய்வகம் ஏற்கனவே முன்னுரைத்திருந்தது.

இந்த வாரத்தின் பிற்பாதியில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால்
திடீர் வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகத் தேசியத் தண்ணீர் அமைப்பான PUB தகவல் வெளியிட்டது.
 

மேலும் செய்திகள் கட்டுரைகள்