நிழலாடும் நினைவுகள்: அன்றைய சிங்கப்பூர்த் தமிழ்ப் பள்ளிகள்
கலைமகள், அரவிந்தர், சாரதாதேவி - இவை எல்லாம் புகழ்பெற்ற மனிதர்களின் பெயர்கள் மட்டுமல்ல.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
கலைமகள், அரவிந்தர், சாரதாதேவி - இவை எல்லாம் புகழ்பெற்ற மனிதர்களின் பெயர்கள் மட்டுமல்ல.
இவை அன்றைய நாளில் சிங்கப்பூரில் இயங்கி வந்த தமிழ்ப்பள்ளிகளின் பெயர்களும்தாம்.
தீவின் பல்வேறு இடங்களில் தமிழ்க் கல்வியை மாணவர்களுக்குப் பள்ளிகள் வழங்கிவந்தன.
கால நீரோட்டத்தில் தமிழ்ப் பள்ளிகள் மறைந்துபோனாலும் அவற்றின் நினைவுகள் நீங்குவதில்லை.
அவற்றை நினைவுகூர்ந்து நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் சிவசாமி பிரமன்.