அன்றும் இன்றும்: முடியை வெட்ட வீட்டிற்கே வரும் முடி திருத்துநரா?
முற்காலத்தில் முடிவெட்ட வேண்டுமென்றால், கடைகளுக்குச் செல்ல வேண்டிய தேவையில்லை. முடி திருத்துநர் சகல சாதனங்களுடன் வீடு தேடி வந்து வெட்டி விட்டுச் செல்வார். ஆனால், அந்த வேலையைச் செய்பவர்கள் சமீப காலத்தில் குறைந்து கொண்டே வருகின்றனர்.

(படம்: NAS)

தொழில் முறையில் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு இருப்பதால், முடி திருத்துநர்களுக்கு அந்த வேலை மிகவும் பிடித்திருக்கிறது என்று கூறுகிறார், காத்தோங்கில் முன்பு வசித்த முன்னாள் தொழிலதிபர் திரு ஃபூ கீ செங்.