சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
ரயிலில் தீபாவளி அலங்காரங்கள் எப்படிச் செய்யப்படுகின்றன?
வாசிப்புநேரம் -
தீபாவளி அலங்காரங்கள்..
கொண்டாட்ட உணர்வை முதலில் கொண்டு வருபவை அலங்காரங்கள்.
பொதுப்போக்குவரத்துச் சேவைகளைப் பண்டிகைகளுக்கு ஏற்ப அலங்கரிக்கும் திட்டம் 2014ஆம் ஆண்டில் அறிமுகம் கண்டது.
தீபாவளி அலங்காரங்களோடு ரயில்கள் முதலில் 2016ஆம் ஆண்டில் பவனி வரத் தொடங்கின.
அலங்காரங்களை பார்த்து ரசித்துவிட்டு மற்ற வேலைகளைப் பார்க்கப் போய்விடுவோம்.
அதற்குப் பின்னால் எவ்வளவு மணி நேர உழைப்பு இருக்கிறது என்று யோசித்ததுண்டா?
அறியாத பல தகவல்கள்… உங்களுக்காக!

ஆதாரம் : Mediacorp Seithi