Skip to main content
திரு கென்னத் ஜெயரத்னம் காலமானார்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

திரு கென்னத் ஜெயரத்னம் காலமானார்

வாசிப்புநேரம் -
 திரு கென்னத் ஜெயரத்னம் காலமானார்

படம்: Facebook/Kenneth Jeyaretnam

வெளியீடு : 19 Jul 2026 03:56PM புதுப்பிப்பு : 19 Jul 2026 04:04PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சீர்திருத்தக் கட்சியின் தலைமைச் செயலாளர் கென்னத் ஜெயரத்னம் (Kenneth Jeyaretnam) நேற்று காலமானார்.

அவருக்கு வயது 67.

குடும்பத்தினரின் அரவணைப்பில் அமைதியாக உறக்கத்திலேயே உயிரிழந்ததாக அவருடைய மனைவி அமண்டா ஜெயரத்னம் (Amanda Jeyaretnam) Facebook பக்கத்தில் தெரிவித்தார்.

மகன் ஜேரட்டுக்கு (Jared) அன்பும் அர்ப்பணிப்பும் நிறைந்த தந்தையாகவும் தமக்கு அன்புக்குரிய கணவராகவும் இருந்ததாகத் திருவாட்டி அமண்டா பகிர்ந்துகொண்டார்.

இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெறுவதாக அவர் குறிப்பிட்டார்.

அவரது வாழ்க்கையைக் கொண்டாடும் நினைவஞ்சலி நிகழ்ச்சி பின்னொரு நாளில் நடத்தப்படும் என்றார் அவர்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்