பொங்கலின் சிறப்பம்சங்களை எடுத்துக்காட்டும் இந்திய மரபுடைமை நிலையம்
பொங்கல் பண்டிகையைக் கைவினைப் பொருள்களைக்கொண்டு மேலும் தெரிந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது இந்திய மரபுடைமை நிலையம்.
வாசிப்புநேரம் -
பொங்கல் பண்டிகையைக் கைவினைப் பொருள்களைக்கொண்டு மேலும் தெரிந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது இந்திய மரபுடைமை நிலையம்.
உழவர் திருநாளை முன்னிட்டு நிலையம் ஏற்பாடு செய்திருக்கும் பற்பல நடவடிக்கைகளில் அதுவும் ஒன்று.
நாளை தொடங்கும் பொங்கல் நிகழ்ச்சிகள் 16ஆம் தேதிவரை நீடிக்கும்.