சிங்கப்பூரில் இணைய ஊடுருவல் அதிகரிப்பு
வாசிப்புநேரம் -
(படம்: Envato Elements)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் இணைய ஊடுருவல் சம்பவங்களால் கடந்த ஆண்டு 117,000க்கும் அதிகமான கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டிருந்தன.
அதற்கு முந்திய ஆண்டைவிட அது 67 விழுக்காடு அதிகம்.
இணையப் பாதுகாப்பு அமைப்பு அந்தத் தகவல்கள் அடங்கிய வருடாந்திர அறிக்கையை வெளியிட்டது.
ஊடுருவப்பட்ட சாதனங்களால் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததை அறிக்கை சுட்டியது.
கணினிக் கட்டமைப்புகள், கண்காணிப்புக் கேமராக்கள் போன்றவற்றை இணையத் தாக்குதல்காரர்கள் ஊடுருவி இணையச் சேவைகளை முடக்கினர்.
Distributed Denial of Service அல்லது DDoS என்று இந்த வகை ஊடுருவல் அழைக்கப்படுகிறது.
கடந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் உலக அளவில் அத்தகைய தாக்குதல்களுக்கு ஆக அதிகம் இலக்கான நாடுகளில் சிங்கப்பூர் ஏழாவது நிலையில் உள்ளது.

ஆதாரம் : Others