உணவுப் பொருள்களின் விலையேற்றம்... சவாலைச் சமாளிக்கும் உணவு, பான வர்த்தகர்கள் (காணொளி)
கிருமிப்பரவல் கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டு வர்த்தகங்கள் பிழைக்க வழியமைத்துத் தரப்பட்டிருக்கும் நிலையில் இன்னொரு சவாலும் இருக்கிறது.
கிருமிப்பரவல் கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டு வர்த்தகங்கள் பிழைக்க வழியமைத்துத் தரப்பட்டிருக்கும் நிலையில் இன்னொரு சவாலும் இருக்கிறது.
விலையேற்றம்... அதைச் சமாளிக்கும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளனர் உணவு, பான வர்த்தகர்கள்.
விலையேற்றத்தைத் தவிர்க்கமுடியாது என்கிறது சிங்கப்பூர் உணவகங்கள் சங்கம். மேலும் தெரிந்துகொள்ள முனைந்தது, 'செய்தி'.