பிள்ளைப் பராமரிப்பு விடுப்பு - இந்திராணி பேட்டி
வாசிப்புநேரம் -
படம்: CNA/Raydza Rahman
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
பிள்ளைப் பராமரிப்பு விடுப்பு மாற்றங்கள் நடப்பிற்கு வர சில மாதங்கள் வரை ஆகலாம் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா கூறியிருக்கிறார்.
அதற்கான சட்டத் திருத்தங்களை அரசாங்கம் தயார் செய்வதாக அவர் சொன்னார்.
அதைச் செயல்படுத்துவது குறித்த விவரங்கள் முதலாளிகளுடனும் தொழிற்சங்கங்களுடனும் பேசப்படுவதாகத் திருவாட்டி இந்திராணி கூறினார்.
CNA938 வானொலிக்குப் பேட்டி அளித்த அமைச்சர் இந்திராணி, பிள்ளைப் பராமரிப்பு விடுப்பு நடப்பிற்கு வருவதற்கு முன் வேறு சிலவற்றைச் செய்யவேண்டும் என்றார்.
பிள்ளை மேம்பாட்டுக் கூட்டுச் சேமிப்புச் சட்டத்திற்குத் திருத்தங்கள் செய்வது அதில் அடங்கும் என்று அமைச்சர் இந்திராணி கூறினார்.

ஆதாரம் : CNA