Skip to main content
தமிழ்ச்சுடர் விருதுகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தமிழ்ச்சுடர் விருதுகள் - புத்தாக்கத்துடன் சமூகத்திற்குத் தமிழ்த்தொண்டு செய்யும் முன்னாள் மாணவர் சங்கம்

தமிழ்ச்சுடர் விருதுகளில் முதன்முறையாக வழங்கப்பட்ட புத்தாக்க விருதை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக இலக்கிய மன்ற முன்னாள் மாணவர் சங்கம் வென்றது.

வாசிப்புநேரம் -

வெளியீடு : 09 Nov 2019 10:41PM புதுப்பிப்பு : 09 Nov 2019 10:44PM

தமிழ்ச்சுடர் விருதுகளில் முதன்முறையாக வழங்கப்பட்ட புத்தாக்க விருதை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக இலக்கிய மன்ற முன்னாள் மாணவர் சங்கம் வென்றது.

இளவேனில் 2.0 நிகழ்ச்சி மூலம் அறிவார்ந்த தொழில்நுட்பம், மின்னிலக்கப் பாதுகாப்பு, இயந்திரக் கற்றல் ஆகிய அம்சங்களைத் தமிழுடன் இணைக்கும் வாய்ப்புகளை ஆராய்ந்தது சங்கம்.

மூத்தோருக்குத் தமிழில் தட்டச்சு செய்வது, மியன்மாரில் தமிழ் பள்ளிக்குக் கணினிகளை அறிமுகப்படுத்தியது போன்ற முயற்சிகளையும் சங்கம் மேற்கொண்டது.

விரைவாக முன்னேறும் தொழிநுட்ப யுகத்தில் தொன்மையான தமிழ் மொழி பின்தங்காமல் இருக்க விரும்பும் இந்தக் குழுவின் முயற்சிகளைப் பற்றிய காணொளி...  

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்