Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'நிச்சயமற்ற உலகில் நம்பிக்கையை வளர்க்க புத்தாக்கத்திலும் கூட்டு முயற்சியிலும் ஈடுபட வேண்டும்'

வாசிப்புநேரம் -
'நிச்சயமற்ற உலகில் நம்பிக்கையை வளர்க்க புத்தாக்கத்திலும் கூட்டு முயற்சியிலும் ஈடுபட வேண்டும்'

கோப்புப் படம்: Gaya Chandramohan

சிங்கப்பூரர்கள், நிச்சயமற்ற உலகில் நம்பிக்கையை வளர்க்க புத்தாக்கத்திலும் கூட்டு முயற்சியிலும் ஈடுபட வேண்டும் என்று மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் வலியுறுத்தியுள்ளார்.

சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில் அவர் அவ்வாறு கூறினார்.

பொதுவான அம்சங்களை அடையாளம் காண்பது, வேறுபட்ட கருத்துகளை மதிப்பது போன்ற வழிகளைத் திரு. தர்மன் முன்வைத்தார்.

வலுவான சமுதாய முன்னேற்றத்தைக் கொண்டிருப்பது முக்கியம் என்றார் அவர்.

முன்னேறும் சிங்கப்பூர் நடவடிக்கையில் அனைவரும் இணைந்து பணியாற்றி வலுவான சமூக இணக்கத்தைக் உருவாக்கும்படியும் திரு. தர்மன் கேட்டுக்கொண்டார்.

புத்தாக்கத்துடன் இருப்பதற்கு ஆழந்த நிபுணத்துவமும் வழக்கத்திற்கு மாறாகச் சிந்திக்கும் திறனும் தேவைப்படுவதை அவர் சுட்டினார்.

அப்போதுதான் சிங்கப்பூர் வெற்றி காண முடியும் என்றார் மூத்த அமைச்சர் தர்மன்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்

Aa