ஈஸ்ட் கோஸ்ட்டுடன் ஜூ சியட்டை ஒருங்கிணைக்க முன்னுரிமை : அமைச்சர் தோங்
வாசிப்புநேரம் -
(படம்: TODAY/Koh Mui Fong)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியுடன் ஜூ சியட்டை ஒருங்கிணைப்பது தமது முன்னுரிமைகளில் ஒன்று என்று கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் தோங் (Edwin Tong) கூறியுள்ளார்.
ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் மக்கள் செயல் கட்சியும் (PAP) பாட்டாளிக் கட்சியும் போட்டியிட்டன.
58.76 விழுக்காடு வாக்குகள் பெற்று மக்கள் செயல் கட்சி வெற்றிபெற்றது.
தேர்தல் எல்லை மாற்றங்களைத் தொடர்ந்து
ஜூ சியட், ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் சேர்க்கப்பட்டது.
உள்கட்டமைப்பு, சமூகத் திட்டங்கள் இரண்டிலும்
ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதிக்கான தேவை என்ன என்பதில் கவனம் செலுத்தவிருப்பதாய் திரு தோங் சொன்னார்.
மூத்தோர் பராமரிப்பு, பராமரிப்பாளர்களுக்கான திட்டம், இளையர்களுக்கான எதிர்கால வாய்ப்புகள் போன்றவற்றில் உடனடி கவனம் செலுத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆதாரம் : CNA