Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இம்மாதம் முதல் இரண்டு வாரங்களில் என்ன வானிலையை எதிர்பார்க்கலாம்?

வாசிப்புநேரம் -
இம்மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் பிற்பகல் நேரத்தில் சிங்கப்பூரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்.

சில நாள்களில் மழை இரவுநேரம் வரை பெய்யலாம். முதல் இரண்டு வாரங்களில் மொத்த மழைப்பொழிவின் அளவு சராசரியைவிட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினசரி அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்ஸியசுக்கும் 34 டிகிரி செல்ஸியசுக்கும் இடைப்பட்டிருக்கும். சில நாள்களில் அது 34 டிகிரி செல்ஸியசுக்கு மேல் இருக்கும் வாய்ப்பு உள்ளது.

அன்றாட வானிலை நிலவரத்தை அறிய www.weather.gov.sg இணையத்தளம் அல்லது www.nea.gov.sg இணையத்தளத்தை நாடலாம்.
 
ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்