Skip to main content
குறிப்பிட்ட நேரம் உணவின்றி இருக்கும் பழக்கம் ஆரோக்கியமானதா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

குறிப்பிட்ட நேரம் உணவின்றி இருக்கும் பழக்கம் ஆரோக்கியமானதா?

சிங்கப்பூரில், Intermittent Fasting எனப்படும் குறிப்பிட்ட நேரம் உணவின்றி இருக்கும் பழக்கம் பிரபலமாகி வருகிறது.

வாசிப்புநேரம் -

வெளியீடு : 25 Mar 2021 10:16PM புதுப்பிப்பு : 25 Mar 2021 11:11PM

சிங்கப்பூரில், Intermittent Fasting எனப்படும் குறிப்பிட்ட நேரம் உணவின்றி இருக்கும் பழக்கம் பிரபலமாகி வருகிறது.

உடல் எடையைக் குறைக்க அந்தப் பழக்கம் கைகொடுக்கும் என்று கூறப்படுகிறது.

எனினும், அதனை மேற்கொள்வதற்கு முன்னர் பல அம்சங்களைக் கருத்தில்கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

அது குறித்து மேலும் அறிந்துவந்தது 'செய்தி'...

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்