Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

மொழிபெயர்க்கும் சவால்....ஒரு கை பார்த்த மீடியாகார்ப் ஊழியர்கள்

வாசிப்புநேரம் -
இன்று அனைத்துலக மொழிபெயர்ப்பு தினம்...

மொழிபெயர்ப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நோக்கத்தில் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

ஒரு மொழியில் இருக்கும் செய்தியை இன்னொரு மொழிக்கு மாற்றி எழுதும்போதோ சொல்லும்போதோ கருத்தில் எவ்வித மாற்றமும் இருக்கக்கூடாது.

அதுவே மொழிபெயர்ப்புக்கு அழகு...

மீடியாகார்ப்பில் வேலை செய்யும் சிலரிடம் சில ஆங்கில வார்த்தைகளைக் கொடுத்து அவற்றைக் குறுகிய நேரத்தில் தமிழில் மொழிபெயர்க்கச் சொல்லி சவால் விடுத்தோம்.

அவர்கள் சவாலை ஏற்றுக்கொண்டு பதிலளித்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்