Skip to main content
சமய ஆசிரியர்களுக்கு MUIS பதிவு கட்டாயம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சமய ஆசிரியர்களுக்கு MUIS பதிவு கட்டாயம்

வாசிப்புநேரம் -
சமய ஆசிரியர்களுக்கு MUIS பதிவு கட்டாயம்

படம்: CNA

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 04 Oct 2026 09:24AM புதுப்பிப்பு : 04 Oct 2026 01:47PM
சிங்கப்பூரில் இஸ்லாமியச் சமயப் பாடங்களை நடத்துவோரும் அமைப்புகளும் MUIS எனும் இஸ்லாமியச் சமய மன்றத்தில் பதிவுசெய்திருக்கவேண்டும்.

விரிவாக்கப்பட்ட முஸ்லிம் சமயப் பள்ளிகளுக்கான விதிமுறைகளில் அதுவும் அடங்கும்.

தகுதிபெற்ற, அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியர்கள் பாடங்களை நடத்துவதை உறுதிசெய்ய அந்த மாற்றம் வகைசெய்கிறது.

மாதம் குறைந்தது ஒருமுறை, 10க்கும் அதிகமானோருக்கு இஸ்லாமியச் சமயப் பாடங்களை நடத்துவோருக்குப் புதிய விதிமுறை பொருந்தும்.

சமய ஆசிரியர்கள் இஸ்லாமியக் கல்வியில் பட்டம் பெற்றிருப்பதும் கட்டாயம்.

ஏற்கனவே பதிவுசெய்துள்ள ஆசிரியர்கள் மீண்டும் பதிவுசெய்யத் தேவையில்லை.

பதிவு செய்யாதோருக்கு அடுத்த மார்ச் வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுவரை அவர்கள் தொடர்ந்து பாடங்களை நடத்தலாம்.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்