திருடியதாகச் சந்தேகம் - இத்தாலிய நீச்சல் வீரர்களுக்கு எச்சரிக்கை
வாசிப்புநேரம் -
படங்கள்: AFP, World Aquatics
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சாங்கி விமான நிலையத்தில் திருடிய சந்தேகத்துக்குரிய இத்தாலிய நீச்சல் வீரர்கள் இருவர் நிபந்தனையுடன் எச்சரித்து விடப்பட்டனர்.
சம்பவம் சென்ற மாதம் (ஆகஸ்ட்) நடந்தது.
கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி பெண் நீச்சல் வீரர்கள் இருவரையும் கைது செய்ததாகக் காவல்துறை CNAஇடம் சொன்னது.
ஒருவர் 20 வயது பெனெடெட்டா பிலாட்டோ (Benedetta Pilato) மற்றொருவர் 22 வயது கியாரா டரான்டினோ (Chiara Tarantino).
தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்துடன் கலந்தாலோசித்து ஆகஸ்ட் 19ஆம் தேதி ஓராண்டு நிபந்தனையுடன் எச்சரிக்கை விடுத்ததாகக் காவல்துறை கூறியது.
நீச்சல் வீரர்களுக்குத் இங்குள்ள இத்தாலியத் தூதரகம் தேவையான உதவியைச் செய்தது. சம்பந்தப்பட்ட இருவரும் அன்றே இத்தாலிக்குத் திரும்பினர்.
அவர்கள் மீண்டும் சிங்கப்பூருக்கு வரத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆதாரம் : CNA