Skip to main content
"தோல்வியை வெற்றியாக மாற்றலாம்!"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

"தோல்வியை வெற்றியாக மாற்றலாம்!"

வாசிப்புநேரம் -
Nitec in Business Administration..

குறிப்பிட்ட ஒன்றை மட்டும் செய்வதைவிடப் பல அம்சங்களில் பணிபுரியும் வாய்ப்பை அந்தத் துறை வழங்குவதாகக் கூறினார் ITE கல்லூரியில் பயின்ற லிங்கேஷ்.

அங்குப் படித்த பிறகு இப்போது பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயில்கிறார்.

தோல்வியை வெற்றியாக மாற்றுவது நம் கையில்தான் இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

அதைப்பற்றிக் காணொளியில் மேலும் விவரித்தார் லிங்கேஷ்!
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்