பாரம்பரிய யாழ்ப்பாணத் தமிழ் உணவுவகைகள் - சுவைத் தகவல்கள்
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் ஒன்று, யாழ்ப்பாணம்.
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் ஒன்று, யாழ்ப்பாணம்.
பாரம்பரிய யாழ்ப்பாணத் தமிழ் உணவுவகைகள் இலங்கையைத் தாண்டியும் பிரபலம் அடைந்துள்ளன.
மலாயா வரை அவற்றின் தாக்கத்தைக் காணலாம்.
பாரம்பரிய யாழ்ப்பாணத் தமிழ் உணவுவகைகள் பற்றியும் எவ்வாறு அவை தனித்துவமான அடையாளத்தைப் பெற்றன என்பதைப் பற்றியும் 'செய்தி'யிடம் பகிர்ந்துகொண்டார் சமையல் வல்லுநர் திருமதி. இந்திரா ஈஸ்வரன்.