Skip to main content
ஓவியத்தில் தைப்பூசம்...
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஓவியத்தில் தைப்பூசம்...

வாசிப்புநேரம் -
ஓவியத்தில் தைப்பூசம்...

(படம்: Facebook/Tsuyumi Miwa)

தைப்பூசம்...

சிராங்கூன் ரோட்டில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆலயத்தில் காவடிகள் கட்டப்படுகின்றன...

பக்தர் ஒருவருக்கு அலகு குத்தப்படுகிறது...

சுற்றி மக்கள் உள்ளனர்...

வண்ணமயமான அந்த ஓவியம் இந்திய மரபுடைமை நிலையத்தில் உள்ளது.

நவீன வாழ்க்கையில் தொடரும் பாரம்பரியங்களைச் சித்திரிக்கும் கலைஞர் ஸ்யுமி மிவா (Tsuyumi Miwa) ஓவியத்தை வரைந்தார்.

தைப்பூசத்தையொட்டி வரும் 16ஆம் தேதி வரை இந்திய மரபுடைமை நிலையத்தில் அந்த ஓவியம் காட்சிக்கு வைக்கப்படும்.

பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.

மிவா செய்துள்ள மற்ற ஓவியங்களில் மாலை கட்டுதல், காப்பிக் கடை (Kopitiam), எரிப்பதற்கான தாள் (Joss Paper) விற்பனை போன்றவையும் இடம்பெறுகின்றன.
 
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்