Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

லிட்டில் இந்தியாவில் அழகிய மங்கையருக்கான ஜொலிக்கும் ஆபரணங்கள் - காணொளி

தீபாவளிக்காக விதவிதமான ஆடைகளை வாங்கும் மங்கையர் அதற்கேற்ப நகைகளையும் அணிய விரும்புவர்.

வாசிப்புநேரம் -

தீபாவளிக்காக விதவிதமான ஆடைகளை வாங்கும் மங்கையர் அதற்கேற்ப நகைகளையும் அணிய விரும்புவர்.

இந்த ஆண்டு வண்ணமயமாக ஜொலிக்கும் ஆபரணங்கள் பல புதிய வடிவங்களில் லிட்டில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன.

புதுவகையான ஆபரணங்களில் எதனைப் பெண்கள் அதிகம் விரும்புகின்றனர்?

கட்டுப்படியான விலைகளில் கிடைக்கும் அத்தகைய நகைகளை எத்தனை காலம் பயன்படுத்தலாம்; அவற்றைப் பராமரிப்பது எப்படி? 

அழகிய ஆபரணங்கள்

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்