Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் மொத்த வேலை விகிதம் தொடர்ச்சியாக மேம்படுகிறது

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் கடந்த காலாண்டில், மொத்த வேலை விகிதம் தொடர்ந்து ஐந்தாவது காலாண்டாக மேம்பட்டிருக்கிறது.

சிங்கப்பூரின் வேலை நிலவர முன்னோடி அறிக்கையை மனிதவள அமைச்சு இன்று (31 ஜனவரி) வெளியிட்டது.

வேலையில்லாதோர் எண்ணிக்கை குறைவாக, நோய்ப்பரவலுக்கு முன்பிருந்த நிலைக்குக் கீழ் பதிவானது.

இதற்கு முன்னதாக, ஆட்குறைப்பு செய்யப்பட்டோர் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் ஒப்புநோக்க, கடந்த காலாண்டில் அது சற்று ஏற்றம் கண்டது.

இருப்பினும் நோய்ப்பரவலுக்கு முன்பிருந்த நிலைகளுக்கு ஈடாக அது பதிவானது.

2021ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க, கடந்த ஆண்டு முழுமைக்கும் சிங்கப்பூரின் வேலைச்சந்தை நிலவரம் கணிசமாக மேம்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்