கார்கள் இல்லாமல் களைகட்டிய ஜூ சியாட் வட்டாரம்!
வாசிப்புநேரம் -
படம்: CNA
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
ஜூ சியாட் (Joo Chiat) வட்டாரம் நேற்று சாலைப் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருந்தது.
அந்த வட்டாரத்தின் முதல் கார்கள்-அற்ற தினம் அனுசரிக்கப்பட்டது.
பிற்பகல் 3.30 மணியிலிருந்து இரவு 9.30 மணிவரை அது நடைபெற்றது.
ஆயிரக்கணக்கானோர் அங்கு நடைபெற்ற பல்வேறு நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.
கார்கள்-அற்ற தினம் குடியிருப்புப் பேட்டைக்கு வருவது இதுவே முதல் முறை.
வழக்கமாக குடிமை வட்டாரம், மத்திய வர்த்தக வட்டாரம் ஆகியவற்றிலேயே அது வழக்கமாக இடம்பெறுகிறது.
ஜூ சியாட் வட்டாரத்தில் மக்கள் பேராதரவு தந்ததால் மற்ற குடியிருப்பு வட்டாரங்களிலும் கார்கள்-அற்ற தினம் அறிமுகப்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
குறிப்பாகக் கடைக்காரர்கள் பலர் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
கார்களில் பயணம் செய்வதற்குப் பதிலாக நடந்துசெல்லும்போது பலர் வட்டாரத்தில் என்னென்ன கடைகள் இருக்கின்றன என்பதைக் கவனிக்கின்றனர். அந்த ஆர்வத்தில் மக்கள் கடைகளுக்குச் செல்லத் தொடங்கினர்.
கார்கள்-அற்ற தினத்தில் வழக்கத்தைவிட ஒரு மடங்கு அதிகமான வாடிக்கையாளர்கள் வந்ததாகக் கடைக்காரர்கள் கூறினர்.

ஆதாரம் : CNA