ஜூனில் சில்லறை விற்பனை அதிகரிப்பு
வாசிப்புநேரம் -
(படம்:REUTERS/Edgar Su)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரில் ஜூன் மாதம் 4.2 பில்லியன் வெள்ளி சில்லறை விற்பனை நடந்திருக்கிறது.
கடந்த ஆண்டு ஜூனை விட அது 4 விழுக்காடு அதிகம்.
மே மாதத்தைக் காட்டிலும் சில்லறை விற்பனை 2.9 விழுக்காடு கூடியது.
ஜூன் மாதத்தில் பொழுதுபோக்குப் பொருள்கள், கடிகாரங்கள், ஆபரணங்கள், கணினி, தொலைத்தொடர்புக் கருவிகள் ஆகியவற்றின் விற்பனை கூடியது.
பொழுதுபோக்குப் பொருள்களின் சில்லறை விற்பனை ஆக அதிகமாக சுமார் 11 விழுக்காடு அதிகரித்தது.
உணவு பானச் சேவைகளில் விற்பனை சுமார் 2 விழுக்காடு குறைந்தது.

ஆதாரம் : Mediacorp Seithi