அலகுக் காவடிகளுக்கு அழகு சேர்க்கும் விளக்குகள்
வாசிப்புநேரம் -
அலகுக் காவடிகளுக்கு இன்னும் அழகு சேர்ப்பது ஒளி விளக்குகள்.
அத்தகைய ஒளி விளக்குகளைக் காவடிகளில் பொருத்தும் கலையில் இளையர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 20 ஆண்டு காலத்திற்கு மேல் இந்தப் பாரம்பரியம் இருந்துவந்தாலும் காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை இக்கலை கண்டுவந்துள்ளது.

ஆதாரம் : Mediacorp Seithi