'Adventures with Andi' - பிள்ளைகளுக்கான சிறப்பு மேடை நாடகம்
வாசிப்புநேரம் -

(படம்:.sistic.com.sg)
தேசியக் குடும்ப வாரத்தை முன்னிட்டு, பிள்ளைகளுக்கான சிறப்பு நாடகத்தை KidSTART Singapore அமைப்பு மேடையேற்றவிருக்கிறது.
பரிவு, கனிவு, குழு உணர்வு போன்ற பண்புகளை எடுத்துரைக்கும் 'Adventures with Andi' எனும் அந்த மேடை நாடகம், “What Ants Do” எனும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது.
ஆரம்பகாலப் பிள்ளைப் பருவ நிபுணர் புஷ்பவல்லி நமசிவாயத்தின் கைவண்ணத்தில் நாடகம் படைக்கப்படுகிறது.
பிள்ளைகள் முதல் பெரியவர் வரை குடும்பத்தில் அனைவருக்குமான இருவழித் தொடர்பு கொண்ட நாடகம் அது.
SOTA நாடக அரங்கில் அடுத்த மாதம் (ஜூன்) 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதிவரை நாடகம் படைக்கப்படும்.
KidSTART திட்டத்தின்கீழ் வரும் சுமார் 450 குடும்பங்கள்
SP Group குழுமத்தின் ஆதரவில் நாடகத்தை இலவசமாகப் பார்க்கும் வாய்ப்பைப் பெறவிருக்கின்றன.
பொதுமக்களும் Sistic மூலமாக நுழைவுச் சீட்டுகளை வாங்கிக்கொள்ளலாம்.