Skip to main content
தமிழ்ச்சுடர் வாழ்நாள் சாதனையாளர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தமிழ்ச்சுடர் வாழ்நாள் சாதனையாளர் - எளிமையான மொழியில் ஆழமான கருத்துகளைக் கூறும் கவிஞர் க.து.மு. இக்பால்

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு ஏற்பாடு செய்த தமிழ்ச்சுடர் விருதுகளில் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வென்றவர்களில் ஒருவர் கவிஞர் க.து.மு. இக்பால்.

வாசிப்புநேரம் -

வெளியீடு : 09 Nov 2019 05:04PM புதுப்பிப்பு : 09 Nov 2019 05:07PM

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு ஏற்பாடு செய்த தமிழ்ச்சுடர் விருதுகளில் வாழ்நாள் சாதனையாளர் விருதுகளை வென்றவர்களில் ஒருவர் கவிஞர் க.து.மு. இக்பால்.

சமூகத் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் என சுமார் 250 பேர் கலந்துகொண்ட தமிழ்ச்சுடர் விருது நிகழ்ச்சியில் சிறப்பிக்கப்பட்டார் அவர்.

17 வயதில் தம் கவிதைப் பயணைத்தைத் தொடங்கிய அவர், எண்ணற்ற கதைகளையும் கவிதைகளையும் புனைந்துள்ளார்

80 வயது மிக்க திரு. க.து.மு. இக்பால், தமது எழுத்துகள் இலக்கியப் படைப்புகளாக மட்டுமல்லாமல் ஆழமான கருத்துகளையும் கொண்டிருக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தைக் கொண்டவர்.

அவரைப் பற்றிய காணொளி இதோ...

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்