தீபாவளி கொண்டாட்டம்... லிட்டில் இந்தியாவில் அலைமோதும் மக்கள் கூட்டம்!
வாசிப்புநேரம் -

(படம்: ரஞ்சினி)
பொழுதுவிடிந்தால் தீபாவளி!
லிட்டில் இந்தியாவில் இன்னும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
லிட்டில் இந்தியாவில் இன்னும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சில பொருள்களை வாங்க...
கடைசி நேரத்தில் பொருள்கள் இன்னும் மலிவாகக் கிடைக்கலாம்...
தீபாவளி உணர்வைப் பெற...
எனப் பல்வேறு காரணங்களுக்காகத் தீபாவளிக்கு முதல் நாள் மக்கள் லிட்டில் இந்தியாவிற்குச் செல்வது உண்டு.
கடைசி நேரத்தில் பொருள்கள் இன்னும் மலிவாகக் கிடைக்கலாம்...
தீபாவளி உணர்வைப் பெற...
எனப் பல்வேறு காரணங்களுக்காகத் தீபாவளிக்கு முதல் நாள் மக்கள் லிட்டில் இந்தியாவிற்குச் செல்வது உண்டு.

தீபாவளிச் சந்தையிலும் மக்கள் தங்களுக்கு விருப்பமான பொருள்களை ஆர்வத்துடன் விலைபேசி வாங்கிக்கொண்டிருக்கின்றனர்.

இன்னும் நேரம் செல்லச் செல்ல மக்கள் கூட்டம் மேலும் அதிகரிக்கலாம்.

'செய்தி' நேயர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!