சட்டம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க LAW@CDC 2026 திட்டம்
வாசிப்புநேரம் -
படம்: FB/Pro Bono SG
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சட்டம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்கும் LAW@CDC 2026 திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சட்டப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளவும், தேவையான சட்ட உதவியைப் பெறவும் குடியிருப்பாளர்களுக்கு இந்தத் திட்டம் உதவும்.
2015ஆம் ஆண்டிலிருந்து 20,000க்கும் அதிகமானோர் இதன் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர்.
நாளை மறுநாள் முதல் ஒரு மாத காலத்துக்குப் பல நிகழ்ச்சிகள் நடைபெறும்.
சமூக, குடும்ப வாழ்க்கை, வேலை, பணம், மின்னிலக்க அபாயங்கள் உள்ளிட்டவை குறித்து அவற்றில் பேசப்படும்.

ஆதாரம் : Mediacorp Seithi