சிங்கப்பூர் இந்தியாவின் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்திருக்கிறது: பிரதமர் வோங்
வாசிப்புநேரம் -
MDDI
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
இந்தியாவின் இளம் மக்கள்தொகை, வளர்ந்துவரும் நடுத்தர வருமானப் பிரிவு, துடிப்புமிக்க தொழில்நுட்பத் துறை, சீர்த்திருத்தம் செய்வதில் கடப்பாடு கொண்டிருக்கும் அரசாங்கம் ஆகியவற்றின் காரணமாகச் சிங்கப்பூர் இந்தியாவின் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்திருக்கிறது.
Hindustan Times நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் பிரதமர் வோங் அதனைப் பகிர்ந்தார்.
சிங்கப்பூர் இந்தியாவின் ஆகப்பெரிய முதலீட்டாளர்.
கடந்த சில ஆண்டுகளாக இந்தியா சிங்கப்பூரில் செய்த முதலீடும் அதிகரித்துள்ளது.
இந்தியா 2004ஆம் ஆண்டு 481 மில்லியன் வெள்ளி முதலீடு செய்திருந்தது. 2023இல் அது சுமார் 31.6 பில்லியன் வெள்ளிக்கு உயர்ந்தது.

ஆதாரம் : Others