Skip to main content
லீ குவான் யூ தண்ணீர் விருது 2026
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

லீ குவான் யூ தண்ணீர் விருது 2026 - நியமனங்களை இன்று முதல் அனுப்பலாம்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் மிகவும் பிரசித்தி பெற்ற
லீ குவான் யூ தண்ணீர் விருதுக்கு (Lee Kuan Yew Water Prize) நியமனங்களை இன்று முதல் ஜூலை 11ஆம் தேதி வரை அனுப்பலாம்.

உலகின் தண்ணீர் நெருக்கடிகளைச் சமாளிப்பதற்குப் பங்காற்றிய தனிநபர்களையும் அமைப்புகளையும் விருது கௌரவிக்கிறது.

விருது 2008ஆம் ஆண்டில் அறிமுகம் கண்டதிலிருந்து உலகத் தண்ணீர் அரங்கின் புதுமையான தொழில்நுட்பங்களையும் கொள்கைகளையும் அது அங்கீகரித்துள்ளது.

இந்த முறை முன்மொழியப்படுபவர்களில் தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிக்கப்படுவார்.

வெற்றியாளருக்கு 300,000 வெள்ளிப் பணம், தங்கப் பதக்கம், சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்.
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்