Skip to main content
சிங்கப்பூரர் ஆயுள் உயர்கிறது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூரர் ஆயுள் உயர்கிறது

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரர் ஆயுள் உயர்கிறது

(கோப்புப் படம்: AFP/Roslan RAHMAN)

வெளியீடு : 03 Jun 2026 01:02PM புதுப்பிப்பு : 03 Jun 2026 01:03PM

சிங்கப்பூர்க் குடியிருப்பாளர்கள் சராசரியாக 83.9 ஆண்டுகள் வாழ்கின்றனர்.

கடந்த ஆண்டு நிலவரத்தைப் புள்ளிவிவரத் துறை வெளியிட்டது.

2025இல் சிங்கப்பூர்வாசிகளின் சராசரி ஆயுள்காலம்

ஆண்கள் - 81.8 ஆண்டுகள்

பெண்கள் - 86 ஆண்டுகள்

பத்தாண்டுகளில்  சிங்கப்பூர்வாசிகளின் சராசரி ஆயுள்காலம் சுமார் ஓராண்டு கூடியுள்ளதாய்ப் புள்ளிவிவரத் துறை கூறியது.

பத்தாண்டிற்கு முன் சிங்கப்பூர்வாசிகளின் ஆயுள் சராசரியாக  82.9ஆக இருந்தது.

சிங்கப்பூர்வாசிகளின் சராசரி ஆயுள்காலம்

2025 - 83.9 ஆண்டுகள்
2024 - 83.7 ஆண்டுகள்
2015 - 82.9 ஆண்டுகள்

2024ஆம் ஆண்டில் ஆயுள்காலம் 83.7 ஆண்டாகப் பதிவானது. 

சிங்கப்பூரில் கடந்த ஆண்டு 65 வயதைத் தொட்டவர்கள் சராசரியாக 86 வயதுக்கு மேல் வாழ்வார்கள் என்று புள்ளிவிவரம் மதிப்பிடுகிறது. 

கோவிட்டுக்கு முன்பிருந்த நிலைமையோடு ஒப்பிடுகையில் சிங்கப்பூர்க் குடியிருப்பாளர்களின் ஆயுள் அதிகரித்துள்ளது

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்