Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

லிட்டில் இந்தியாவில் தீபாவளி 2021... கட்டுப்பாடுகள் நிறைந்த குதூகலம்...

தீபாவளி ஏற்பாடுகள் என்றாலே பலர் மனத்தில் லிட்டில் இந்தியாதான் தோன்றும்.

வாசிப்புநேரம் -

தீபாவளி ஏற்பாடுகள் என்றாலே பலர் மனத்தில் லிட்டில் இந்தியாதான் தோன்றும்.

அங்கு ஒருவருக்குப் பண்டிகைக் காலத்தில் தேவையான அனைத்தும் கிடைக்கும் என்பதால் மக்கள் அதிகம் விரும்பிச் செல்வது லிட்டில் இந்தியாதான்.

இருப்பினும், நாளுக்கு நாள் சமூகத்தில் அதிகரித்து வருகின்ற COVID-19 நோய்த்தொற்றுச் சம்பவங்களுக்கு மத்தியில், தீபாவளிக்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டிய சூழ்நிலை.

(படம்: Suganthi)

அவர்கள், கூட்டம் கூட்டமாகச் செல்வதைத் தவிர்க்கச் சாலைகள் மூடப்பட்டிருப்பது உதவும் என்று அவர் சொன்னார்.

(படம்: Suganthi)

ஆனாலும், முந்திய ஆண்டுகளில் இருந்த கூட்டத்தைப் போல் இப்போது இல்லை.

(படம்: Suganthi)

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்