தீபாவளி ஒளியூட்டு - லிட்டில் இந்தியா சாலைகள் தற்காலிகமாக மூடப்படும்
வாசிப்புநேரம் -
(படம்: நீவன் பஞ்சுநாதன்)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
லிட்டில் இந்தியாவில் உள்ள சில சாலைகள் வரும் சனிக்கிழமை, 6ஆம் தேதி தற்காலிகமாக மூடப்படும்.
தீபாவளி ஒளியூட்டு, உற்சவம் 2025 நிகழ்ச்சி ஆகியவற்றை முன்னிட்டுச் சாலைகள் மூடப்படும் என்று லிஷா (LiSHA) எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் சொன்னது.
பப்பலோ (Buffalo) ரோடு, சிராங்கூன் ரோடு, ரேஸ் கோர்ஸ் லேன் உள்ளிட்ட சாலைகளின் குறிப்பிட்ட பகுதிகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருக்கும்.
அந்தப் பகுதிகள் வரும் 6ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் 7ஆம் தேதி விடிகாலை 3 மணி வரை மூடப்படும்.
தாமதத்தைத் தவிர்க்கவும் சாலை நெரிசலைக் குறைக்கவும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளை நாடுமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேல் விவரங்களுக்கு அணுகவேண்டிய முகவரி:
இணையத்தளம்: https://www.deepavali.sg/traffic-advisory/
Facebook: https://www.facebook.com/Officiallishasg/
Instagram: https://www.instagram.com/officiallishasg/

ஆதாரம் : Others