Skip to main content
உணவை வீணாக்கிய NTU மாணவர்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

உணவை வீணாக்கிய NTU மாணவர்கள்

வாசிப்புநேரம் -
உணவை வீணாக்கிய NTU மாணவர்கள்
TikTok/living4love.sg
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் உணவை வீணாக்கியதை இணையவாசிகள் கண்டித்துள்ளனர்.

இணையத்தில் பரவும் காணொளியில் மாணவர்கள் 'Lo Hei' எனப்படும்  உணவை ஒருவர் மீது ஒருவர் வீசுவதைக் காணமுடிகிறது.

மாணவர் விடுதியில் நடந்த சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் சிலர் மேடையில் ஏறி உணவைக் கீழே வீசுகின்றனர்...

சிலர் உணவை மேலே தூக்கி எறிகின்றனர்....

சினமடைந்த இணையவாசிகள் சிலர்  'Lo Hei' உணவுக்கு மாணவர்கள் தகுந்த மதிப்பை அளிக்கவில்லை என்று சாடினர்.

மாணவர்களின் செயலால் துப்புரவாளர்களுக்குக் காத்திருந்த வேலையை எண்ணிச் சிலர் வருந்தினர்.

உணவு வீணாவதைச் சகித்துக்கொள்ளப் போவதில்லை என்று சொன்ன நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், மாணவர்களுக்கு அதையொட்டி ஆலோசனை வழங்கவிருப்பதாக 8World ஊடகத்திடம் தெரிவித்தது.

ஆதாரம் : Others/8World

மேலும் செய்திகள் கட்டுரைகள்