சிங்கப்பூரில் இன்று சந்திரக் கிரகணம் - தெரிந்துகொள்ளவேண்டியவை
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் இன்று சந்திரக் கிரகணம் தென்படும்.
அப்போது நிலவு சிவப்பாகக் காட்சியளிக்கும்.
ஆனால் எதனால் நிலவு சிவப்பாக மாறுகிறது என்று தெரியுமா?
சூரியனுக்கும் நிலவுக்கும் நடுவில் பூமி வரும்போது நிலவின்மேல் பூமியின் நிழல் விழுகிறது.
ஆனால் நிலவு கறுப்பாகக் காட்சியளிப்பதில்லை.
சூரியனின் கதிர்களில் பல நிறங்கள் இருக்கின்றன. நம் கண்களுக்கு வெள்ளை போல் தெரிந்தாலும் நீலம், பச்சை, சிவப்பு, ஆரஞ்சு ஆகிய நிறங்கள் உள்ளன.
பூமி சூரியனை மறைக்கும்போது சூரியனின் சிவப்புக் கதிர்கள் பூமியைத் தாண்டி நிலவின் மீது விழுகிறது.
சிங்கப்பூரில் இன்றிரவு 7.47 மணியிலிருந்து 8.04 மணிவரை முழுச் சந்திரக் கிரகணம் தெரியும். அப்போது நிலவு சிவப்பாகக் காட்சியளிக்கும் என்று சிங்கப்பூர் அறிவியல் நிலையம் அறிவித்தது.

ஆதாரம் : Others