செங்காங்கில் இரண்டு பெண்களைப் பின்தொடர்ந்த ஆடவர் - சர்ச்சை
வாசிப்புநேரம் -
(படம்: TikTok / @j.aeyyyyy)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
பெண்கள் இருவரைப் பின்தொடர்ந்த ஆடவர் பெண்களாலேயே விரட்டப்பட்ட சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சம்பவம் ஆகஸ்ட் 29ஆம் தேதி செங்காங்கில் நடந்தது.
பெண்கள் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஆடவர் அவர்கள் பக்கம் வந்தார்.
அவர்களிடம் பணம் கொடுத்தார். பெண்கள் பணத்தை ஏற்க மறுத்தனர்.
பிறகு அந்த ஆடவர் அவர்களைப் பின்தொடர்ந்து படம் பிடித்தார்.
அதை உணர்ந்த பெண்கள் ஆடவரை விரட்டினர். அந்தச் சம்பவத்தைப் பெண்கள் காணொளியாக எடுத்து இணையத்தில் பதிவிட்டனர்.
காணொளியைக் கண்ட இணையவாசிகள் கோபம் கொண்டனர்.
பலர் பெண்களின் துணிச்சலைப் பாராட்டினர்.
சிலர் தொல்லை கொடுப்பவர்களுடன் மோதுவது ஆபத்து என்று கவலை தெரிவித்தனர்.
எளிதில் பாதிக்கப்படக் கூடியவர்களைப் பலர் குறிவைத்து காயப்படுத்துவதையும் இணையவாசிகள் சுட்டினர்.
அவ்வாறு நடந்துகொள்வோரைத் தடுப்பது குறித்தும் விவாதம் நடந்தது.
எல்லையை மீறும்போது கவனம் என்றும் சிலர் எச்சரிக்கை விடுத்தனர்.

ஆதாரம் : Mediacorp Seithi