பொருள் இறக்குமதியில் குற்றங்கள் - ஆடவருக்கு $94,500 அபராதம்
வாசிப்புநேரம் -
படம்: CNA/Ili Nadhirah Mansor
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
பொருள் இறக்குமதி தொடர்பான குற்றங்களுக்காக ஆடவருக்கு 94,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குற்றம் புரிந்தவர் சீன நாட்டவரான 44 வயது சுன் ஜாங் (Sun Zhanggu).
சுன் ஒரு நிறுவனத்தின் இயக்குநராகப் பொறுப்பு வகித்தார்.
அது இறக்குமதி பொருள்களுக்கு அனுமதி பெறுவது, அவற்றை இட்டுச் செல்வதற்கு ஏற்பாடு செய்வது முதலிய சேவைகளை வழங்கியது.
சுன் இறக்குமதி செய்த பொருள்களுக்கு உரிய உரிமத்தை வழங்கவில்லை என்று
சிங்கப்பூர் சுங்கத்துறைக்குத் தகவல் கிடைத்தது.
அதிகாரிகளின் விசாரணையில் சுன் புரிந்த குற்றங்கள் தெரிய வந்தன.
இறக்குமதி செய்த பொருள்களுக்குப் பொருள், சேவை வரி செலுத்தத் தவறியது, தவறான ஆவணங்களைச் சமர்பித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைச் சுன் எதிர்நோக்கினார்.
அவர் 12 குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
மேலும் 14 குற்றச்சாட்டுகளும் கருத்தில் கொள்ளப்பட்டன.

ஆதாரம் : Mediacorp Seithi