Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர் செய்தியில் மட்டும்

'வகுப்பறையில் கற்றுக்கொள்ளமுடியாத பாடங்கள்' - 193 நாடுகள் சுற்றிவந்தவரின் அனுபவம்

வாசிப்புநேரம் -

'எந்த நாட்டுக்குப் பயணம் மேற்கொள்ள விருப்பம்?' என்ற கேள்விக்கு 'உலகையே சுற்றவேண்டும்...' என்று நம்மில் பலர் பதிலளிப்போம்.

'யாருக்குத்தான் அந்த ஆசை இல்லை..' 

ஆனால் அது ஒன்றும் நிறைவேறமுடியாத ஆசை இல்லை!

நினைத்தால் முடியும் என்று நிரூபித்துள்ளார் 26 வயது பசந்த் சதாசிவன்.

உலகின் அத்தனை நாடுகளுக்கும் சென்றுவிட்டார். ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை...காங்கோ ஜனநாயகக் குடியரசு முதல் வட கொரியா வரை...

போர்க்களங்களிலிருந்து நகரங்கள் வரை...

பாலைவனங்களிலிருந்து தீவுகள் வரை...

பசந்த் 8 ஆண்டுகளில் உலகப் பயணத்தை முடித்துள்ளார்.

அவரிடம் சில கேள்விகள்...

செல்வதற்குச் சிரமமாக இருந்த நாடு?

வித்தியாசமான நாடு?
வித்தியாசமான உணவு?
வித்தியாசமான செயல்?
சவால்கள்?
உணர்வுபூர்வ அனுபவம்?
மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ ஜனநாயகக் குடியரசு, தெற்கு சூடான் போன்ற நாடுகளில் உள்நாட்டுப் போரைக் கண்டேன். வறுமையிலும் அங்கு அன்றாட வாழ்க்கை தொடர்கிறது. அதைக் கண்டு சிங்கப்பூரிலுள்ள வாழ்க்கை குறித்து புதிய மதிப்பு ஏற்பட்டது.
ஏன் இந்த முயற்சி?
எப்படிச் சாத்தியமானது?

உலகின் அனைத்து நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டாலும் பசந்த் அனைத்துக் கண்டங்களுக்கும் இன்னும் செல்லவில்லை..

அதை நிறைவேற்றுவதே அவருடைய அடுத்த இலக்கு!

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்