Skip to main content
பயணிகளுக்கு உபசரிப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பயணிகளுக்கு உபசரிப்பு - 24 விருதுகள்

வாசிப்புநேரம் -
பயணிகளுக்கு உபசரிப்பு - 24 விருதுகள்

படம்: Singapore Tourism Board

வெளியீடு : 09 Jul 2026 09:24AM புதுப்பிப்பு : 09 Jul 2026 11:22AM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சிங்கப்பூருக்கு வரும் சுற்றுப்பயணிகளுக்குச் சிறந்த அனுபவங்களை வழங்கியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர்ச் சுற்றுப்பயண விருது நிகழ்ச்சி 24 தனிநபர்களையும் வர்த்தகங்களையும் அங்கீகரித்தது.

அவற்றில் ஒன்று மண்டாய் வனவிலங்குக் குழுமம்.

முற்போக்கான வேலை நடைமுறைகளுக்காக அது கௌரவிக்கப்பட்டது.

புத்தாக்கம், ஊழியரணி மேம்பாடு, வருகையாளர் அனுபவம் ஆகியவற்றின் மூலம் விருது பெற்ற தரப்புகள் தரத்தை உயர்த்தியதாகக் கூறப்பட்டது.

அந்த முயற்சிகள் தனிப்பட்ட வர்த்தகங்களுக்கு மட்டும் வலுசேர்க்கவில்லை என்று சிங்கப்பூர்ப் பயணத்துறைக் கழகம் கூறியது.

உலகத் தரம் வாய்ந்த ஒரு சுற்றுலாத் தலம் என்ற சிங்கப்பூரின் நற்பெரும் மேம்பட்டிருப்பதாகக் கழகம் சொன்னது.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்