Skip to main content
சிங்கப்பூர் F1 Grand Prix போட்டியில் மாக்ஸ் வெர்ஸ்டாப்பென் வெற்றி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

சிங்கப்பூர் F1 Grand Prix போட்டியில் மாக்ஸ் வெர்ஸ்டாப்பென் வெற்றி

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் F1 Grand Prix போட்டியில் மாக்ஸ் வெர்ஸ்டாப்பென் வெற்றி

படம்: CNA/Lim Li Ting

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 11 Oct 2026 09:57PM புதுப்பிப்பு : 11 Oct 2026 10:42PM

சிங்கப்பூர் F1 Grand Prix போட்டியில் Red Bull அணியின் மாக்ஸ் வெர்ஸ்டாப்பென் (Max Verstappen) வெற்றி பெற்றுள்ளார்.                                                            

சிங்கப்பூரில் அவர் வென்றிருப்பது இதுவே முதல்முறை.

விறுவிறுப்பாக நடந்த இறுதிச் சுற்றில் Ferrari அணியின் சார்ல்ஸ் லெக்லே (Charles Leclerc) இரண்டாம் இடத்தையும் Mercedes (மெர்சிடிஸ்) அணியின் கிமி அன்டோனெல்லி (Kimi Antonelli) மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

மரினா பே ஸ்ட்ரீட் சர்க்யூட்டில் நடைபெற்ற 62 சுற்றுகள் கொண்ட பந்தயத்தில், லெக்லெரை விட 7.335 விநாடிகள் முன்னிலையில் பந்தயத்தை முடித்தார் வெர்ஸ்டாப்பென்.

முன்னதாக நேற்று நடைபெற்ற Sprint விரைவுப் பந்தயத்திலும் அவர் வெற்றி பெற்றார்.

ஒரு வாரத்துக்கு முன் மலேசியாவில் நடந்த F1 பந்தயத்திலும் வென்ற வெர்ஸ்டப்பன் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார்.

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்