F1: வேகத்துடன் களமிறங்கியிருக்கும் Verstappen
வாசிப்புநேரம் -
படம்: AFP
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூர் Formula 1 இரவுக் கார்பந்தயத்தின் இன்றைய இறுதி பயிற்சிச் சுற்றில் ரெட் புல் (Red Bull) அணியின் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (Max Verstappen) ஆதிக்கம் செலுத்தினார்.
0.17 வினாடி வித்தியாசத்தில் அவர் முந்திச் சென்றார்.
வெர்ஸ்டாப்பன் எடுத்துக்கொண்ட நேரம் 1 நிமிடம் 30 வினாடிகள்.
அவர் தொடர்ச்சியாக ஐந்தாவது உலகப் பட்டத்தை வெல்ல முனைகிறார்.
இன்றைய தகுதிச் சுற்றில் முதல் 5 நிலைகள்..
1. மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் (Max Verstappen)
2. ஆஸ்கார் பியாஸ்ட்ரி (Oscar Piastri)
3. ஜார்ஜ் ரஸ்ஸல் (George Russell)
4. கிமி அன்டோனெல்லி (Kimi Antonelli)
5. லாண்டோ நோரிஸ் (Lando Norris)
ரஸ்ஸல், அன்டோனெல்லி ஆகியோர் மெர்சிடிஸ் (Mercedes) அணியைச் சேர்ந்தவர்கள்.
நோரிஸும் பியாஸ்ட்ரியும் மெக்லாரனை (McLaren) பிரதிநிதிக்கின்றனர்.
மெக்லாரன் அணியின் ஆதிக்கத்தை வெர்ஸ்டாப்பன் சற்று அசைத்திருக்கிறார்.
நாளைய பரபரப்பான இறுதிப் போட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வழங்கும் F1 கார்ப் பந்தயம் 2025ஐ அக்டோபர் 3 முதல் 5 வரை ஒளிவழி 5, MeWatchஇல் நேரடியாகக் காணலாம்.

ஆதாரம் : Others