Skip to main content
வில்லுப்பாட்டும் விளையாட்டும் – குழந்தைகளின் பொங்கல் விழா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர் exclusive

வில்லுப்பாட்டும் விளையாட்டும் – குழந்தைகளின் பொங்கல் விழா

வாசிப்புநேரம் -
வில்லுப்பாட்டும் விளையாட்டும் – குழந்தைகளின் பொங்கல் விழா
படம்: நீவன் பஞ்சுநாதன் 
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மீடியாகார்ப் நிறுவனத்தின் செய்திப் பிரிவு, பொங்கல் திருநாளையொட்டி 9ஆவது ஆண்டாகப் “பொங்கலோ பொங்கல் 2026” போட்டியை நடத்தியது.

அதன் தொடர்ச்சியாக 'செய்தி' இன்று "பொங்கலோ பொங்கல் 2026" என்ற ஒன்றுகூடல் நிகழ்ச்சியை நடத்துகிறது.

Related article image
(படம்: அனு அருணாச்சலம்)
Related article image
(படம்: அனு அருணாச்சலம்)

நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் என சுமார் 40 பேர் கலந்துகொண்டனர்.

அனைவரும் 'செய்தி' குழுவினர் ஏற்பாடு செய்துள்ள விளையாட்டுகளில் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

Related article image
(படம்: அனு அருணாச்சலம்)
Related article image
<p>(படம்: நீவன் பஞ்சுநாதன்)</p>

Jigsaw Puzzle எனும் பொங்கல் தொடர்பான படங்களை இணைப்பது, சொல் விளையாட்டு, வில்லுப்பாட்டு பாடுவது ஆகிய நடவடிக்கைகளில் மாணவர்களுடன் சேர்ந்து ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

இந்த ஒன்றுகூடல் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் புதிய அனுபவமாக இருந்தது.

Related article image
(படம்: நீவன் பஞ்சுநாதன்)
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்