Skip to main content
அமர்க்கள தீபாவளி 2024....படங்களில்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

அமர்க்கள தீபாவளி 2024....படங்களில்

வாசிப்புநேரம் -
அமர்க்கள தீபாவளி 2024....படங்களில்

Mediacorp

வெளியீடு : 31 Oct 2024 10:06AM புதுப்பிப்பு : 31 Oct 2024 12:22PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மீடியாகார்ப்பின் "அமர்க்கள தீபாவளி 2024"
நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.

வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

"குடும்பம்" என்ற கருப்பொருளுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல சிங்கப்பூர்க் கலைஞர்கள் பங்கெடுத்தனர்.

ஜெய்நேஷ் ஈஸ்வரன், உதய சௌந்தரி, பிரேஹன் ஆகியோர் நிகழ்ச்சியை வழிநடத்தினர்.

தவனேசன், மாலினி இருவரும் லிட்டில் இந்தியாவில் இருந்து நேரடி வருணனைகளை வழங்கினர்.

இவ்வாண்டின் தீபாவளிப் பாடலான "வந்துருச்சு தீபாவளி" பாடலுக்குச் சுதாஷினி இசையமைத்திருந்தார். உள்ளூர்ப் பிரபலங்கள் பாடி அசத்தினர்.

இதோ சில படங்கள் உங்கள் பார்வைக்கு....

Related article image
Mediacorp
Related article image
Mediacorp
Related article image
Mediacorp
Related article image
Mediacorp
Related article image
Mediacorp
Related article image
Mediacorp
Related article image
Mediacorp
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்