சண்டையை நிறுத்துமாறு இந்தியா, பாகிஸ்தானுக்கு சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கோரிக்கை
வாசிப்புநேரம் -
(படம்: Tauseef MUSTAFA / AFP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு இந்தியாவையும் பாகிஸ்தானையும் கேட்டுக்கொண்டுள்ளது.
அது குறித்த அறிக்கை ஒன்றை அமைச்சு வெளியிட்டது.
ராணுவ மோதலுக்கு அரசதந்திர வழிகளில் தீர்வு காணும்படி சிங்கப்பூர் கோரிக்கை விடுத்திருக்கிறது.
இந்தியா - பாகிஸ்தான் சர்ச்சை குறித்து சிங்கப்பூர் மிகுந்த அக்கறை தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும்படிக் குடியரசு இரு நாடுகளையும் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆதாரம் : Others