Skip to main content
இஸ்ரேல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

இஸ்ரேல் - ஈரான் பூசல் - வட்டாரத்தில் நிலவும் பதற்றம் ஆழ்ந்த கவலையளிக்கிறது: MFA

வாசிப்புநேரம் -
இஸ்ரேல் - ஈரான் பூசல் - வட்டாரத்தில் நிலவும் பதற்றம் ஆழ்ந்த கவலையளிக்கிறது: MFA

Reuters

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான பூசல் காரணமாக வட்டாரத்தில் அதிகரித்துள்ள பதற்றம் ஆழ்ந்த கவலையளிப்பதாகச் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிலும் ஈரானிலும் சிங்கப்பூரர் எவரும் காயமடைந்ததாகத் தகவல் இல்லை என்று அது கூறியது.

சிங்கப்பூரர்கள் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கும்படி அமைச்சு ஆலோசனை கூறியது.

'இஸ்ரேலிலும் ஈரானிலும் உள்ள சிங்கப்பூரர்கள் உட்புறங்களில் இருப்பது நல்லது. உள்ளூர்ச் செய்திகளைத் தொடர்ந்து கவனியுங்கள். வெளியுறவு அமைச்சுடன் இணையத்தில் பதிவுசெய்து கொள்ளுங்கள்," என்று அமைச்சு கேட்டுக்கொண்டது.
ஆதாரம் : CNA

மேலும் செய்திகள் கட்டுரைகள்