Skip to main content
Milo தின்பண்டங்களில் ரப்பர்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

Milo தின்பண்டங்களில் ரப்பர்?

வாசிப்புநேரம் -
Milo தின்பண்டங்களில் ரப்பர்?
SG Press Centre
வெளியீடு : 14 Feb 2026 09:33AM புதுப்பிப்பு : 14 Feb 2026 01:27PM

சிங்கப்பூர் உணவு அமைப்பு இரண்டு தொகுதி Nestlé Milo தின்பண்டங்கள் கடைகளிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளது. 

இரண்டுமே ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்டவை. 

அவற்றில் ரப்பர் இருக்கலாம் என்ற சந்தேகம் காரணமாகப் பொருள்கள் மீட்டுக்கொள்ளப்படுவதாக உணவு அமைப்பு சொன்னது. 

Nestlé Milo Snack Bar
தொகுதி எண்: 5324TD15, 5322TD15

ஆகியவை மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

உணவு விற்பனைச் சட்டத்தின்படி பாதுகாப்பற்ற உணவுப் பொருளை விற்கக்கூடாது. 

வாங்கியவர்கள் உட்கொள்ள வேண்டாம் என்றும் உண்டவர்கள் உடல்நிலை  குறித்துச் சந்தேகம் இருந்தால் மருத்துவ ஆலோசனையை நாடும்படியும் உணவு அமைப்பு கேட்டுக்கொண்டது.

ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்