Skip to main content
நேப்பாளத்தில் காணாமல் போன சிங்கப்பூரர்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

நேப்பாளத்தில் காணாமல் போன சிங்கப்பூரர்கள் - மரபணு மாதிரிகளுக்குக் குடும்பத்தினரிடம் கோரிக்கை

வாசிப்புநேரம் -
நேப்பாளத்தில் காணாமல் போன சிங்கப்பூரர்கள் - மரபணு மாதிரிகளுக்குக் குடும்பத்தினரிடம் கோரிக்கை

படம்: AP/Rajesh Kumar Singh

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 02 Sep 2026 08:35PM புதுப்பிப்பு : 03 Sep 2026 07:01PM
சிங்கப்பூர்க் காவல்துறை, நேப்பாளப் பேரிடரில் காணாமல் போன சிங்கப்பூரர்களின் உறவினர்களைத் தொடர்புகொண்டுள்ளது.

உறவினர்களிடமிருந்து மரபணு மாதிரிகள் சேகரிக்கப்படும்.

பேரிடரில் மாண்டோரை அடையாளம் காண்பதற்கு அவை பயன்படும்.

காணாமல் போன ஒரு சிங்கப்பூரரின் குடும்பம் மரபணு மாதிரியைக் கொடுக்க முன்வந்திருப்பதாகக் கூறப்பட்டது.

பேரிடர் நிவாரண முயற்சிகளில் சிங்கப்பூர் நேப்பாள அதிகாரிகளுக்கு ஆதரவு அளிக்கிறது.

மாண்டோரை அடையாளம் காண உதவ சிங்கப்பூர் சிறப்புக் குழுவை நேப்பாளத்துக்கு அனுப்பியிருக்கிறது.

பேரிடரால் பாதிக்கப்பட்ட சிங்கப்பூரர்களுக்கு நேப்பாளத்தில் இருக்கும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் குழு தொடர்ந்து உதவிவருகிறது.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்