ரிவர் வேலி ரோடு தீச்சம்பவம் - CNA நேர்காணலில் இடம்பெற்ற வெளிநாட்டு ஊழியர்களுக்கு மனிதவள அமைச்சின் அங்கீகாரம்
வாசிப்புநேரம் -

(படம்: Facebook/ACE Group)
ரிவர் வேலி கடைவீட்டில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் சிக்கியிருந்தவர்களைக் காப்பாற்றிய மேலும் 11
வெளிநாட்டு ஊழியர்களை மனிதவள அமைச்சு கெளரவித்துள்ளது.
அமைச்சின் ACE Group எனப்படும் வெளிநாட்டு ஊழியர்கள் நலன் பாதுகாப்புக் குழு நேற்று அவர்களுக்கு Friends of ACE நாணயங்களை வழங்கி நன்றி தெரிவித்தது.
அவர்களில் CNAவின் சமூக ஊடகப் பக்க நேர்காணலில் தோன்றிய திரு ரமேஷ் குமார், திரு ஷாகில் முகமது இருவருமும் இடம்பெற்றனர்.
இக்கட்டான சூழலில் அவர்களின் துணிவான செயல் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக ACE Group அதன் Facebook பக்கத்தில் குறிப்பிட்டது.
அவர்களின் தன்னலமற்ற செயலுக்கு நன்றியுடன் தலைவணங்குவதாகவும் குழு சொன்னது.

ஆதாரம் : Others