உடற்குறையுள்ளோருக்குப் புதிய வேலை ஆதரவு நிலையம்
வாசிப்புநேரம் -
படம்: CNA/Mak Jia Kee
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
உடற்குறையுள்ளோர் திறன்களை வளர்த்துக்கொண்டு வேலை தேட உதவப் புதிய வேலை ஆதரவு நிலையம் அமைக்கப்படவிருக்கிறது.
அது வேலை தேடுவதற்கு மட்டுமின்றி வாழ்க்கைத் தொழில் அமைக்கவும் உதவும்.
கடந்த ஆண்டு நிலவரப்படி உடற்குறையுள்ளோரில் கால்வாசியினர் மட்டுமே ஒரு வேலையிடத்தில் ஓராண்டுக்கு மேல் இருந்துள்ளனர்.
உடற்குறையுள்ளோரை வேலைக்குச் சேர்க்க நிறுவனங்கள் அதிக மானியமும் சம்பள ஆதரவும் பெறவிருக்கின்றன.
குறிப்பாக அதிக நாள் வேலை இல்லாமல் இருக்கும் உடற்குறையுள்ளோரை வேலையில் சேர்க்கும்போது சம்பள ஆதரவு கூடும்.
சுகாதாரப் பராமரிப்பு, தளவாடம் முதலிய துறைகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் முயற்சி எடுக்கப்படுகிறது.

ஆதாரம் : Mediacorp Seithi